DISCOUNTS

நமது நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனது கணக்கில் கொள்முதல் செய்யும் மதிப்பு குறைந்த பட்சமாக Rs400 ஆக இருக்குமேயானால், நிறுவனம் Rs40 ரூபாய் மதிப்பிலான வெல் கேர் குளியல் சோப்பினை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.

நமது நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனது கணக்கில் கொள்முதல் செய்யும் மதிப்பு குறைந்த பட்சமாக Rs600 ஆக இருக்குமேயானால், நிறுவனம் Rs60 ரூபாய் மதிப்பிலான வெல் கேர் மூலிகை பல் பொடியினை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.

நமது நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனது கணக்கில் கொள்முதல் செய்யும் மதிப்பு குறைந்த பட்சமாக Rs1250 ஆக இருக்குமேயானால் நிறுவனம் Rs125 ரூபாய் மதிப்பிலான வெல் கேர் ஹேர் ஆயிலினை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.

நமது நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனது கணக்கில் கொள்முதல் செய்யும் மதிப்பு குறைந்த பட்சமாக Rs1500 ஆக இருக்குமேயானால் நிறுவனம் Rs150 ரூபாய் மதிப்பிலான வெல் கேர் ஷாம்பினை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.

நமது நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனது கணக்கில் கொள்முதல் செய்யும் மதிப்பு குறைந்த பட்சமாக Rs1700 ஆக இருக்குமேயானால் நிறுவனம் Rs170 ரூபாய் மதிப்பிலான வெல் கேர் ஸ்கின் கேர் ஜெல்லினை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.

நமது நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனது கணக்கில் கொள்முதல் செய்யும் மதிப்பு குறைந்த பட்சமாக Rs2100 ஆக இருக்குமேயானால் நிறுவனம் Rs210 ரூபாய் மதிப்பிலான வெல் கேர் கால்சியம் சிறப்பினை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.

நமது நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனது கணக்கில் கொள்முதல் செய்யும் மதிப்பு குறைந்த பட்சமாக Rs2000 ஆக இருக்குமேயானால் நிறுவனம் Rs200 ரூபாய் மதிப்பிலான வெல் கேர் எல் ஆர்ஜினைன் மல்டி விட்டமின் சிறப்பினை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.

நமது நிறுவனத்தில் விநியோகிஸ்தர் அந்தஸ்தைப் பெற்ற ஒருவர் தனது கணக்கில் ஒரு ப்ரோ எனர்ஜி புரோட்டீனை வாங்கினால் நிறுவனம் கூடுதலாக ஒரு ப்ரோ எனர்ஜி புரோட்டீனை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.

நமது நிறுவனத்தில் விநியோகிஸ்தர் அந்தஸ்தைப் பெற்ற ஒருவர் தனது கணக்கில் ஒரு ப்ரோ எனர்ஜி டி புரோட்டீனை வாங்கினால் நிறுவனம் கூடுதலாக ஒரு ப்ரோ எனர்ஜி டி புரோட்டீனை Rs1 ரூபாய்க்கு வழங்குகின்றது.